மிகவும் சுலபான முறையில் புதியதாக அட்டையை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக நீங்கள் NVSP வெப்சைட் சென்று ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் ஏற்கனவே லாகின் ரெஜிஸ்டர் செய்து இருந்தால் நேரடியாக லாகின் செய்து கொள்ளவும்.இல்லையென்றால் ரெஜிஸ்டர் செய்து பிறகு லாகின் செய்து கொள்ளவும்

அப்படி ரெஜிஸ்டர் தேர்வு செய்த உடன் உங்கள் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணை அதில் போடவும்.இதையெல்லாம் செய்த முடித்த பின்னர் புதிய வோட்டர் ID க்கு அப்ளை செய்ய போகிறீர்களா அல்லது அப்டேட் செய்ய போகிறீர்களா என்று கேட்கும். அதனால் முதலில் வருவதை தேர்வு செய்து கொள்ளவும்.

அடுத்து உங்கள் பெயர், தேர்வு செய்யவும். பிறகு நீங்கள் ஏற்கனவே அப்ளை செய்து உள்ளீர்களா அல்லது இப்போதுதான் அப்ளை செய்கிறீர்களா என்பது போல் கேட்கும். அடுத்ததாக நீங்கள் இந்தியரா அல்லது இந்தியராக இருந்து வெளிநாட்டில் வசிப்பவரா அல்லது இந்தியர் இல்லை என்பதை தேர்வு செய்யவும்.

இறுதி ஸ்டேப் ஆக அனைத்து விதமான உங்கள் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் அப்லோட் செய்ய வேண்டும்அனைத்து விதமான படிகளையும் முடித்த பின்னர் உங்களுக்கான ஒரு ரெபெரென்ஸ் நம்பர் ஒன்றை கொடுப்பார்கள்.

அதனை வைத்து உங்கள் அப்ப்ளிகேஷன் எந்தநிலையில் உள்ளது என்று அவ்வப்போது trackstatus செக் செய்து கொள்ளலாம்.

புதியதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க அதற்குண்டான ஆவணங்கள்

1. புகைப்படம் 

2. ஓட்டுநர் உரிமம் 

3. பிறப்பு சான்றிதழ் 

4.  ஆதார்கார்டு