⚖️ Disclaimer for Sabari Online Service
1. General Information (பொதுவான தகவல்):
எங்கள் சபரி ஆன்லைன் சர்வீஸ் தளத்தில் பதிவிடப்படும் செய்திகள் அனைத்தும் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காகவும் (Public Awareness), கல்வி நோக்கத்திற்காகவும் (Educational Purpose). மட்டுமே பகிரப்படுகின்றன. அரசு வழங்கும் ஆன்லைன் சேவைகளை (EPF, PAN, ஆதார் போன்றவை) மக்கள் எளிமையாக அணுகுவது எப்படி என்பதற்கான வழிகாட்டுதல்களை (Guidance /Explanation) மட்டுமே நாங்கள் வழங்குகிறோம்.
2. Not a Government Entity (அரசு நிறுவனம் அல்ல):
சபரி ஆன்லைன் சர்வீஸ் ஒரு தனியார் சேவை மையம் மட்டுமே. இங்கு பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் பொதுமக்களின் புரிதலுக்காக அரசு இணையதளங்களில் இருந்து பெறப்பட்டவை. எங்களின் நோக்கம் அரசு சேவைகளை மக்களுக்கு எளிமைப்படுத்துவது மட்டுமே.
3. Accuracy of Information (தகவல் துல்லியம்):
நாங்கள் தகவல்களைத் துல்லியமாக (Accurately) வழங்க முயற்சி செய்கிறோம். இருப்பினும், அரசு விதிமுறைகள் (Rules), அறிவிப்புகள் (Notification) மற்றும் சட்டதிட்டங்கள் அவ்வப்போது மாறலாம் / மாற்றத்திற்கு உள்ளாகலாம் (Subject to change). எமது தளத்தில் உள்ள தகவல்கள் விழிப்புணர்விற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எனவே, முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு (Before taking a decision) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன் தற்போதைய அரசு விதிமுறைகளை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். (You are advised).
4. External Links (வெளிப்புற இணைப்புகள்):
எங்களது இணையதளத்தில் உள்ள இணைப்புகளைக் (Links) கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் வெளிப்பக்க அரசு இணையதளங்களுக்கு வழிநடத்தக்கூடும். அவ்வாறு நீங்கள் பிற தளங்களுக்குச் செல்லும்போது, (உதாரணமாக: EPFO, NSDL) அந்தந்த தளங்களின் தனியுரிமை கொள்கை (Privacy Policy) மற்றும் விதிமுறைகளே உங்களைக் கட்டுப்படுத்தும். அத்தளங்களில் உள்ள தகவல்களுக்கோ அல்லது பாதுகாப்பு நடைமுறைகளுக்கோ எமது நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
5. Consent (ஒப்புதல்):
இத்தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் வாயிலாக, மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் படித்துப் புரிந்து கொண்டு, இந்த 'பொறுப்புத் துறப்பு' (Disclaimer) விதிமுறைகளுக்கு நீங்கள் முழுமையாகச் சம்மதிக்கிறீர்கள் (Agreeing) மற்றும் அவற்றை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள் (Confirming).


0 Comments